French Kuthu Song Detail:
Song: French Kuthu
Movie: DD Returns
Singers: Gana Muthu, Ofro
Musicians: Ofro
Lyricists: Durai
French Kuthu Lyrics
யா யா யா ஆ
நம்ம கோவிந்தன் வீட்டுல
முக்கியமான பங்ஷன்
யா யா யா ஆ
இவன் வாழ்க்கையில
ஜெயிக்கனும்னா
கல்யாணம்தான் சொல்யூஷன்
ஏ ஏ
கல்யாணம்தான் சொல்யூஷன்
ஏ ஏ
சொல்லுறாங்க ரிலேஷன்
ஏ ஏ
@@@
பிரெண்டு உன்னோட
பேச்சிலர் லைப்
இன்னையோட எண்டு
நீ சிங்கிள் இல்லை
இனிமேல் நீ ரெண்டு
அந்த தேவையில்லாத
கான்டக்ட் எல்லாம்
கண்ண மூடின்னு டிலீட் பண்று
தப்பு பண்ணலேனாலும்
பர்ட்ஸ் சாரி சொல்லிரு
காலுல வுழுந்திரு
வீக் எண்டுனா வீட்டம்மாக்கு
லீவ் வுட்டுரு
வீட்டு வேலை எடுத்துப்போட்டு
நீயும் செஞ்சிரு
யா யா யா ஆ
நம்ம கோவிந்தன் வீட்டுல
முக்கியமான பங்ஷன்
யா யா யா ஆ
இவன் வாழ்க்கையில
ஜெயிக்கனும்னா
கல்யாணம்தான் சொல்யூஷன்
ஏ ஏ
கல்யாணம்தான் சொல்யூஷன்
ஏ ஏ
சொல்லுறாங்க ரிலேஷன்
ஏ ஏ
கல்யாணம்தான் சொல்யூஷன்
@@@
செட்டு தோசை போல
நீங்க சேர்ந்து இருக்கனும்
நெட்டு போல்ட் போல
நீங்க டைட்டா இருக்கனும்
பெட் சீட்டுக்குள்ள போடுற
சண்டை குவைட்டா இருக்கனும்
உங்க ரெண்டு பேரு லைப்பும்
இனிம ப்ரயிட் இருக்கனும்
@@@
துவைச்சு கொடுக்கனும்
அவ மூடு சுழிக்க இருந்தா
நீ பேச்சு கொடுக்கனும்
ரெண்டு பேரும் மாறி மாறி
மூச்சு கொடுத்துக்கோ
கொஞ்சம் பிசியா இருந்தாலும்
வீடியோ கால்-ல வந்து
காட்சி கொடுக்கனும்
கேளு கல்யாணம்தான் சொல்யூஷன்
கேளு சொல்லுறாங்க ரிலேஷன்
கேளு கல்யாணம்தான் சொல்யூஷன்
கேளு சொல்லுறாங்க ரிலேஷன்